புதிய மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்த தருணம்

RED THINK

 

செங்கல்பட்டு, 31.05.2026

செங்கல்பட்டு மாவட்ட புதிய ஆட்சியராக உயர்திரு.மரு.எம்.வீரப்பன், இ.ஆ.ப. அவர்கள் 31.05.2026 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். IRCS செங்கல்பட்டு மாவட்டக் கிளையின் சார்பில், மாவட்ட சேர்மன் திரு. ராம்ஜீவன் முந்த்ரா அவர்கள், செயலாளர் பேராசிரியர் ஆர்.மாணிக்கம் அவர்கள், துணை சேர்மன் திரு. ஆர்.மோகனவெங்கடேசன் அவர்கள், மாவட்டப் பொருளாளர் திரு. எம். கிருஷ்ணன் அவர்கள் மற்றும் உறுப்பினர் ஆகியோர், புதிதாக பொறுப்பேற்றுள்ள செங்கல்பட்டு மாவட்ட கிளை தலைவர் / மாவட்ட ஆட்சியர் உயர்திரு.மரு.எம். வீரப்பன், இ.ஆ.ப. அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்பட்டது.


3/related/default