எங்களது முக்கிய நோக்கம், ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களின் வரலாறு மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு அறிய செய்து தன்னார்வ சமூகத்தை உருவாக்குவது, எங்களது முக்கிய பணி, ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களின் நிகழ்வுகளை செய்தியாக இணைய வழியில் உலக / உள்ளூர் அளவில் மக்களுக்கு வழங்குவது.
நாங்கள் எந்த ரெட் கிராஸ் / ரெட் கிரஸன்ட் சங்கங்களுக்கு கீழ் இயங்கவில்லை. நாங்கள் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி விருதுநகர் மாவட்ட கிளை (தமிழ்நாடு) உறுப்பினர்கள். நாங்கள் சிவப்பு சிந்தனையாளர் தெய்வத்திரு.ஹென்றி டியூனாண்ட் அவர்களை முழுமையாக ஏற்று அவர் வழியில் பயணிக்கிறோம்.