Terms and Conditions

 


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


இந்த பதிப்புரிமை கொள்கை 01.05.2026 முதல் அமலில் உள்ளது.


1) முதலில் விதிமுறைகளில் "நீங்கள்" அல்லது "உங்கள்" என்ற குறிப்புகள் redthink.in ஆன்லைன் சேவைகளின் பயனராகிய உங்களைக் குறிக்கும்.


2) redthink.in உள்ள ஆவணங்கள், புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், ஆடியோ பதிவுகள், லோகோக்கள், உரை, படங்கள் மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் RED THINK அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தப்படவோ அல்லது நகலெடுக்கப்படவோ கூடாது. மூன்றாம் தரப்பு வெளியீடுகளுக்கு, தொடர்புடைய நிறுவனம் அல்லது தனிநபரிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட வேண்டும். 


3) redthink.in பராமரிப்புக்காக உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களை நாங்கள் பயன்படுத்துகிறோம். 


4) redthink.in இல், மூன்றாம் தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அணைத்து வகையான விளம்பரங்களை நீங்கள் காணலாம். விளம்பரதாரர்களால் விற்கப்படும் பொருட்களுக்கும், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. விளம்பரங்களால் உங்களுக்கு ஏற்படும் எவ்விதமான ஏமாற்றங்களுக்கு, நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.


5) redthink.in, ரெட் கிராஸ் மற்றும் அதனை சார் பொது தகவல் மற்றும் செய்திகள் மட்டுமே. வலைதளத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள், ஆலோசனை அல்லது கேள்விகளுக்கான பதில்களும் அந்த ஆசிரியர்கள், மாணவர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள் மற்றும் தனிநபர்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளாகும், நாங்கள் அதை அங்கீகரிக்கப்படவில்லை. தனிநபர் கருத்து சுதந்திரம் உண்டு.


6) redthink.in  நிலையான, தடையற்ற தகவல்களை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம், ஏதேனும் தடங்கல்கள் அல்லது தாமதங்களுக்கு நாங்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம்.


7) redthink.in இந்திய அரசாங்கத்தின் குறு நிறுவனம் 2025-26, சேவை துறை கீழ் உத்யோக் ஆதார் சான்றிதழ்  பதிவு செய்யப்பட்டுள்ளது.


அனைத்து தகவல்களும் மாற்றத்திற்கு உட்பட்டது.

To Top