7 நடமாடும் மருத்துவ அலகுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

RED THINK

 

டெல்லி, 17.08.2024


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை மற்றும் டெல்லி REC லிமிடெட் அறக்கட்டளை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், 7 நடமாடும் மருத்துவ அலகுகளுக்கான (Mobile Medical Units) புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சேர்மன் டாக்டர்.நீதிபதி.ஜெயச்சந்திரன் அவர்கள் வழிகாட்டுதலிப்படி, மாநில பொதுச் செயலாளர் திரு. K. வேதவியாஸ் அவர்களால்  கையெழுத்திட்டு தமிழ்நாடு கிளை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 


இந்த நடமாடும் மருத்துவ அலகுகள் பின்வரும் மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்: கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, விருதுநகர் மற்றும் தென்காசி


3/related/default