விருதுநகர், 28.10.2024
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளைக்கு மற்றும் மாவட்ட கிளைக்கு இடையில் REC லிமிடெட் அறக்கட்டளை பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ வாகனத்திற்க்கான (Mobile Medical Units) புரிந்துணர்வு ஒப்பந்த்தை, 28.10.2024 திங்கட்கிழமை இன்று மாநில பொதுச் செயலாளர் திரு.K.வேதவியாஸ் அவர்களிடமிருந்து, விருதுநகர் மாவட்ட சேர்மன் திரு.கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.