தமிழகத்தின் சிறந்த சமூக சேவகர் விருது - 2025

 

தமிழ்நாடு, 26.01.2025


தமிழ்நாடு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தியாவின் 76 வது குடியரசு நாள் விழாவில்  மாண்புமிகு தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால், தமிழகத்தின் சிறந்த சமூக சேவகர் விருது மதுரை மாவட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

To Top