பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

விருதுநகர், 10.02.2026 

விருதுநகர்  மாவட்ட  ரெட்கிராஸ் சொசைட்டி  மற்றும் திருத்தங்கல் S.N.G. பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து 10.02.2026 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு, தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட சேர்மன் திரு.கண்ணன் அவர்கள் மற்றும் துணை சேர்மன் திரு.கோவிந்தன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.லதா தேவி அவர்கள் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக திரு.சங்கர் அவர்கள் மற்றும் திருமதி சுசீலா அவர்கள் கலந்துகொண்டு 200க்கும் மேற்பட்ட மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் திரு.பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

To Top