இந்தியாவில் இளைஞர் ரெட் கிராஸ் (ஒய்.ஆர்.சி)
1920.ம் ஆண்டு, இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் நிறுவப்பட்டதிலிருந்து இளைஞர்களுக்கான இளைஞர் ரெட் கிராஸ் (ஒய்.ஆர்.சி) செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இந்தக் இளைஞர் ரெட் கிராஸ் 18 முதல் 25 வயதுடைய கல்லூரி மாணவர்கள் தன்னார்வமிக்கத் தொண்டனாக சேவை செய்வார்கள்.