உயிர் காக்கும் பயிற்சி (BLS முதலுதவி) முகாம்

 

நீலகிரி, 01.05.2026

இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி நீலகிரி மாவட்ட கிளை சார்பில், ஊட்டியில் அமைந்துள்ள S M பல்நோக்கு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, 01.05.2026 அன்று 'அடிப்படை உயிர் காக்கும் பயிற்சி' (BLS முதலுதவி) வழங்கப்பட்டது. 

இப்பயிற்சி முகாம் மாவட்ட ரெட் கிராஸ் கிளையின் கௌரவத் தலைவர் மற்றும் கௌரவச் செயலாளர் முன்னிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநில முதலுதவி விரிவுரையாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் திரு.பிளைத் சுதர் அவர்கள் 30 செவிலியர்களும் மற்றும் பிற ஊழியர்களும் BLS தொடர்பான பயிற்சிகளை வழங்கினார். 


To Top