தேனி, 19.05.2026
வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது, தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் 30 தன்னார்வலர்கள், காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக சேவை செய்தனர். இக்குழுவினரை ஒருங்கிணைத்து சிறப்பாக சேவை செய்த நிர்வாக குழு உறுப்பினர் திரு.வி.பி.அழகேந்திரன் அவர்களுக்கும், அவரது குழுவினர்களுக்கும் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட செயலாளர் திரு.சுருளிவேல் அவர்கள் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.