கோவில் திருவிழா தன்னார்வலர்கள் சேவை பணிகள்

 

தேனி, 12.05.2026

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கிளை சார்பில் 12.05.2026 முதல் 19.05.2026 வரை நடைபெறும் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் சேவையில் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் 30 பேர் ஈடுபடுகிறார்கள். இந்த சேவையை மாவட்ட சேர்மன் திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் திரு.சுருளிவேல் அவர்கள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் சேவை பணியில் ஈடுபட்டனர்.

To Top