ரெட் கிராஸ் தின ஊழியர்கள் பாராட்டு நிகழ்ச்சி

 

திருநெல்வேலி, 08.05.2026

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, ராதாபுரம் துணை மாவட்ட கிளை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய நடமாடும் மருத்துவ வாகனத்தின் ஊழியர்கள் மருத்துவர், செவிலியர், மருந்தாளர் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை துணை மாவட்ட கிளை சேர்மன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.

To Top