உலக ரெட் கிராஸ் தின நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி

 

தேனி, 08.05.2026

உலக ரெட் கிராஸ் தினத்தை (08.05.2026) முன்னிட்டு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்ட கிளை சார்பில் தேனி பழைய பேருந்து நிலையத்தில் மிகச் சிறப்பாக நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ரெட் கிராஸ் சேர்மன் மாவட்ட திரு.என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் மாவட்ட ரெட் கிராஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


To Top