திட்டச்சேரி அரசு மேல் நிலைப்பள்ளி போதைபொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு போட்டிகள்

 

நாகப்பட்டினம், 04.12.2025 

திட்டச்சேரி அரசு மேல் நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நாகப்பட்டினம் மாவட்ட கிளை சார்பில் 04.12.2025 நடைபெற்ற போதைபொருள் தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன, இப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் திருமதி.மல்லிகா வெங்கட்ராமன் அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்  அவர்கள்,  ரெட் கிராஸ் பேடர்ன் முனைவர்.சசிகுமார் அவர்கள், திரு.ராஜா ராமன் அவர்கள், திரு. பத்மநாபன் அவர்கள் மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் போதைபொருள் தடுப்பு குறித்து, தற்கொலை எண்ணம் எழுவதை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட்டது.

To Top