புதிய பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்த தருணம்

சிவகங்கை, 18.06.2026

சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக உயர்திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப. அவர்கள் 18.06.2026 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில், மாவட்ட சேர்மன் திரு.சுந்தரராமன் அவர்கள், மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் உயர்திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப. அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப்பட்டது.


To Top