பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின நிகழ்ச்சிகள்

 

விருதுநகர், 05.06.2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழிகாட்டுதலின்படி,  விருதுநகர் / சிவகாசி கல்வி மாவட்ட JRC ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைத்து கீழ்க்கண்ட பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் பேரணி நடத்தப்பட்டது.


கீழ்க்கண்ட பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின  மரக்கன்று  நடும் நிகழ்வு /  பேரணி /  உறுதிமொழி :

அரசு மேல்நிலைப் பள்ளி, சத்திரரெட்டியபட்டி.

அம்மையப்பநாடார் பெண்கள் மே.நி.பள்ளி, தளவாய்புரம். 

அரசு மேல்நிலைப்பள்ளி, பாலவநத்தம்.

ஆர் சி. மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம்.

அரசு மேல்நிலைப்பள்ளி, இழுப்பையூர்.

அரசு மேல்நிலைப்பள்ளி, சங்கரபாண்டியபுரம்.

அ.மே.நி.பள்ளி, அழகிய நல்லூர்.

அரசு மேல்நிலைப்பள்ளி, குருந்தமடம்.

KGBV பள்ளி, ஆனைகுளம்.

அரசு உயர்நிலைப் பள்ளி, உலுத்திமடை.

அரசு உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

மேலும் பல பள்ளிகளில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.


To Top