உலக சுற்றுச்சூழல் மரக்கன்றுகள் நடவு மற்றும் பேரணி நிகழ்ச்சிகள்

 

தேனி, 05.06.2026

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் திரு. க.சுருளிவேல் அவர்கள் ஒருங்கிணைப்பில் அவர், பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை - வருசநாடு மண் வளப் பாதுகாப்பு சரக, வனச்சரக அலுவலர் திருமிகு.ஆ.முத்தன் அவர்கள், வனவர் செ.குமார் அவர்கள் ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்து, சுற்றுச்சூழல் காக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் JRC மாணவர்கள் கலந்து கொண்டனர்.


To Top