மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி

RED THINK

 

சிவகங்கை, 22.06.2026

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில், மாவட்ட சேர்மன் திரு.சுந்தரராமன் அவர்கள் தலைமையில் பின் தங்கிய மாணவ மாணவிகளுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் மாவட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
3/related/default